தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

வெள்ளி, 16 டிசம்பர் 2022 (21:09 IST)
சராசரியாக ஒரு மனிதன் தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்
 
தூக்கமின்மை காரணமாக பல சிக்கல்கள் உடலுக்கு வரும் என்பதும் குறிப்பாக கண் எரிச்சல் கண்வலி தலைவலி ஆகியவை வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
மேலும் ரத்த அழுத்தம் இதய நோய் பக்கவாதம் நீரிழிவு ஆகியவையும் சரியான தூக்கம் இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தினமும் 8 மணிநேரம் நல்ல தூக்கம் இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய வேலையே இருக்காது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் 
எவ்வளவு தான் பகலில் கடுமையான வேலை பார்த்தாலும் இரவில் 6 மணி முதல் 8 மணி வரை தூக்கம் என்பதை வழக்கமாகக் கொண்டுவிட்டால் எந்தவிதமான நோயும் உடலை அண்டாது என்பது குறிப்பிடதக்கது
 
இதை மனதில் வைத்துக் கொண்டு நிம்மதியான தூக்கத்தை தினமும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்