உடல் எடையை குறைப்பது பலரது கனவாக இருக்கும். பல வழிகளில் முயற்சி செய்தும் கடைசியில் உடல் எடையை குறைக்க முடியாமல் சோர்ந்து விடுவர். கடுமையான உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடுடன் கூடிய நீண்ட கால வழியில் தான் உடல் எடையை குறைக்க முடியும் என்பார்கள். ஆனால் எளிய முறையில் குறுகிய காலத்தில் உடல் எடையை குறக்க வழியுள்ளது.