மெட்ராஸ் ஐ ஏற்படுவதற்கான அறிகுறிகள்:
-
கண்கள் வழக்கத்தை விட சிவப்பாக மாறும்
-
கண்களில் உறுத்தல் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும்
-
கண் இமை ஓரங்களில் பூழை கட்டுதலும் மெட்ராஸ் ஐ தோன்றுவதற்கான அறிகுறி
-
கண்களில் அடிக்கடி நீர் வடிவதுடன் எதிரில் உள்ளவற்றை பார்க்க சிரமம் ஏற்படும்.
-
வெளிச்சத்தை பார்ப்பதில் சிரமங்கள் எழலாம்.
கண்களை பாதுகாப்பதற்கான வழிகள்: