சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ இதுவரை பிளாக், புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் விற்பனை ஆகி வரும் நிலையில், தற்போது ரெட் எட்ஷன் வெளியாகியுள்ளது.
# 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், அட்ரினோ 509 GPU
# 4 ஜிபி / 6 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
# 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்
# 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
# 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்