போகோபோன் எஃப்1 எதிர்பார்க்கக்கூடிய அம்சங்கள்:
# 5.99 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU
# 6 ஜிபி ராம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
# ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9.0, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
# 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல்
# 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
# 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்