10,000-குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்கனுமா? இத ட்ரை பண்ணுங்க..

புதன், 23 செப்டம்பர் 2020 (12:23 IST)
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
 
ரியல்மி நார்சோ 20ஏ சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
# அட்ரினோ 610 ஜிபியு, ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்இடி ஃபிளாஷ், EIS
# 2 எம்பி B&W சென்சார்
# 2 எம்பி ரெட்ரோ கேமரா, f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
 
விலை மற்றும் நிறம் விவரம்: 
ரியல்மி நார்சோ 20ஏ 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,499
ரியல்மி நார்சோ 20ஏ 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,499
ரியல்மி நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் குளோரி சில்வர் மற்றும் விக்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்