பல்வேறு அரசு சேவைகளை பெறுவதை எளிமையாக அரசு ஆதார் எண்ணை மொபைல் எண், வங்கிக் கணக்கு, பான் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் இணைப்பதை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைப்பதற்கு எளிமையான வழி வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைக்க வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.