ஒப்போ ஏ5 2020 நியூ வேரியண்ட் அறிமுகம்!!

செவ்வாய், 31 டிசம்பர் 2019 (15:31 IST)
ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ5ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ஒப்போ ஏ5 2020 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
# ஆண்ட்ரய்டு 9 மற்றும் கலர் ஒ.எஸ். 6.0.1
# 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி
# 12 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
# 2 எம்.பி. மோனோகுரோம் கேமரா
# 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 8 எம்.பி. செல்ஃபி கேமரா
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங் வசதி

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்