விற்பனைக்கு வந்தது எல்ஜி கே42: விவரம் உள்ளே!!

செவ்வாய், 26 ஜனவரி 2021 (11:32 IST)
எல்ஜி நிறுவனம் இந்தியாவில் கே42 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
எல்ஜி கே42 சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் 1600x720 பிக்சல் 20:9 ஹெச்டி பிளஸ் புல் விஷன் டிஸ்ப்ளே
# 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
# 650MHz IMG PowerVR GE8320 GPU
# 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 5 எம்பி 115° அல்ட்ரா வைடு சென்சார்
# 2 எம்பி மேக்ரோ சென்சார்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 8 எம்பி செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
# MIL-STD 810G சான்று
# யுஎஸ்பி டைப் சி
# 4000 எம்ஏஹெச் பேட்டரி
# நிறம்: கிரீன் மற்றும் கிரே 
# விலை: ரூ. 10,990 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்