ரூ. 1,599-க்கு ஸ்மார்ட்போன் வாங்கனுமா??

சனி, 22 ஆகஸ்ட் 2020 (19:07 IST)
லாவா நிறுவனத்தின் புதிய ஃபீச்சர் போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 
 
ரோஸ் கோல்டு நிறத்தில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1599. இதன் விற்பனை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.
 
லாவா பல்ஸ் சிறப்பம்சங்கள்: 
# 2.4 இன்ச் 240x320 பிக்சல் QVGA 65K கலர் டிஸ்ப்ளே
# 32 எம்பி ரேம், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
# பாலிகார்போனைட் பாடி, மிலிட்டரி கிரேடு சான்று
# டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
# 2ஜி ஜிஎஸ்எம் 900/1800மெகாஹெர்ட்ஸ், ப்ளூடூத்
# கேமரா மற்றும் வீடியோ பதிவு செய்யும் வசதி
# நம்பர் டாக்கர், போட்டோ ஐகான்கள்
# வயர்லெஸ் எஃப்எம், ஆட்டோ கால் ரெக்கார்டிங்
# ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட ஏழு மொழிகளில் இயக்கும் வசதி
# 1800 எம்ஏஹெச் பேட்டரி

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்