கூடுதல் டேட்டாவை பெற வாடிக்கையாளர்கள் ஜியோ பிரைம் மற்றும் ரூ.309 திட்டத்திற்கு ஜூன் 16, 2017 முதல் மார்ச் 31, 2018க்குள் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். ஜியோ அறிவித்துள்ள கூடுதல் டேட்டா 48 மணி நேரத்திற்குள் கணக்கில் சேர்க்கப்படும்.
இந்த சலுகை சியோமி ரெட்மி 2, ரெட்மி 2 பிரைம், ரெட்மி நோட் 4ஜி, ரெட்மி நோட் 4ஜி பிரைம், எம்ஐ 4ஐ, ரெட்மி நோட் 3, எம்ஐ 5, எம்ஐ மேக்ஸ், எம்ஐ மேக்ஸ் பிரைம், ரெட்மி 3எஸ், ரெட்மி 3எஸ் பிளஸ், ரெட்மி 3எஸ் பிரைம், ரெட்மி நோட் 4, ரெட்மி 4ஏ, மற்றும் ரெட்மி 4 ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படுகிறது.