அந்த வகையில் ஏர்டெல் காம்போ திட்டங்களை (டேட்டா + வாய்ஸ்) வழங்கி வருகிறது. இதில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ஆம், ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.157-க்கு வழங்கப்படும் 1 ஜிபி டேட்டா கட்டணத்தில் மாற்றம் செய்துள்ளது.
ரூ.157 என்ற விலையில் 27 நாட்கள் வேலிடிட்யுடன் 3 ஜிபி டேட்டாவை அளிக்கிறது. இந்த திட்டம் குறிப்பிட்ட பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. அதிலும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி போன்ற வட்டாரங்கள் மை ஏர்டெல் செயலி மூலம் புதிய சலுகையை பெற முடிவதாக கூறப்படுகிறது.