இந்த போனின் விலை ரூபாய் 501 மட்டுமே. ஆனால் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் ரூபாய் 8,000 மதிப்புள்ள போனிற்கு சமமாக உள்ளது. 5 இன்ச் ஐபிஎஸ் திரை, 1.3GHz குவாட் கோர் பிராசஸர், 8MP பின் கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா, விரல் அச்சு(Finger Print), 2GB ராம் போன்ற வசதிகள் உள்ளன.