பணவீக்கம் 3.03 விழுக்காடாக குறைவு

வியாழன், 5 மார்ச் 2009 (12:34 IST)
பணவீக்கம் 3.03 விழுக்காடாக குறைவுந்துள்ளது.

மத்திய அரசு மொத்த விலை அட்டவணையின் அடிப்படையில் கணக்கிடும் பணவீக்கம் பற்றிய தகவலை இன்று வெளியிட்டது.

பிப்ரவரி 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 3.03% ஆக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் 3.36% ஆக இருந்தது.

அதே நேரத்தில் முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் 5.69% ஆக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்