இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து தற்பொது வெளியாகியுள்ளது. அதில் , தனது கிரிக்கெட் வாழ்வில் தனக்கு உறுதுணையாக இருந்த பேட் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமான, அவர்களின் பேட் நிறுவனங்களின் முத்திரை பதித்த பேட்டை அடிக்கடி மாற்று பயன்படுத்துவதாகவும், அதற்காக இதுவரை எந்த தொகையும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் தோனியின் மேனேஜர் தெரிவித்துள்ளார்.