சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி முன்னணியில் உள்ளது. இந்த அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன். இவரது மனைவி - சாரா ரஹீம். இத்தம்பதிக்கு கடந்த 2019 ல் முதல் பெண் குழந்தை( மேகி) பிறந்தது. அடுத்து, 2022 ஆம் ஆண்டு 2 வது மகன் பிறந்தார். இந்த நிலையில், இத்தம்பதிக்கு அடுத்து, 3 வது முறையாக பெண் குழந்தை பிறந்துள்ளது.