வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்!
வியாழன், 31 மார்ச் 2022 (17:40 IST)
15 வது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் நடந்த முதல் போட்டியில் சென்னைகிங்ஸ் கொல்கத்தாவிடம் தோற்றது.
இ ந் நிலையில் இன்று அடிபட்ட சிங்கமாy ஜடேஜா தலைமையிலான சென்னை கிங்ஸ், லக்னோ அணிக்கு எதிரான களமிறங்கவுள்ளது.
அதிக அனுபவம் வாய்ந்த சென்னை கிங்ஸ்க்கு எதிராக புதிய அணியான லக்னோ எதிர்கொண்டாலும் இந்த அணியில் கேப்டன் ராகுல் தலைமையில் பல திறமையான வீரர்கள் ஈடுபட்டுள்ளது. இரு அணிக்கும் சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.