இந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி ஒரு அபாயகரமான வீரர் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் 438 நாட்களுக்குப் பின் நாளை போட்டியில் களமிறங்குகிறார் எனவும், அவர் 4 வதாக இறங்கினால் அதிக ரன்கள் அடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.