இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலி. இவரை மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்குவது குறித்து முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்
.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போது கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, சமீபத்தில் நடைபெற்ற, உலக டெஸ்ட் சேம்பியன்சஷிப் இறுதிப் போட்டியில் தோற்றது.
அதற்கு அவர், ஏன் விராட் கோலி இல்லை? ரஹானே மீண்டும் வந்து துணைக்கேப்டனாகும் போது, விராட் கோலி ஏன் கேப்டனாக முடியாது . கேப்டன் பதவியில் விராட் கோலியின் மனநிலை பற்றி தெரியவில்லை. தேர்வுக்குழுவினர் மாற்றி யோசனை செய்தால், கோலியும் கேப்டன் பொறுப்பிற்கு வரலாம்'' என்று தெரிவித்துள்ளார்.