#U19SAFF2023 : பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

சனி, 30 செப்டம்பர் 2023 (18:42 IST)
19 வயதுக்கு உட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான தெற்காசிய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் இரு அணி வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் இந்திய அணி வீரர்கள் சிறப்புடன் விளையாடி 3 கோல்கள் அடித்தனர். எனவே பாகிஸ்தான் அணியை 0-3 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

எனவே இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்