மேலும், அடிலெய்ட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் அபாரமாக விளையாடி வென்று தற்போது தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
மேலும், நான் இதுகுறித்து ஏற்கனவே என் நண்பர்களிடம், இந்திய அணி ஆஸ்திரேலியாவை பந்தாடும் எனக் கூறினேன் இதைக் கேட்டு அவர்கள் சிரித்தனர்.
ஆனால், முதல் டெஸ்டில் இந்திய அணி 36/9 விக்கெட்டுகள் இழந்து ஆடியது.அப்போது தூக்கக் கலக்கத்தில் இருந்த நான் 369 எனப் படித்தேன். பின்னர் இரண்டாவது டெஸ்டில் மெல்போனில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வென்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.