தொழில் நுட்பம் எந்த அளவுக்கு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறதோ அதே அளவு பின்னடைவையும் சந்திக்க வைக்கிறது. ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானின் மனைவியின் பெயரைக் கூகுளில் தேடும்போது, அவரது பெயருக்குப் பதிலாக விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் பெயரும் புகைப்படமும் வந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.