இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வரும் நிலையில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2 வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று இரு அணியும் சம நிலையில் உள்ளன.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2 டெஸ்ட் மற்றும் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஐசிசி கவுன்சில் புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது.