டி20 தொடர்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு
சனி, 13 ஆகஸ்ட் 2016 (05:36 IST)
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்தவுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளும் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.