அடுத்தடுத்து இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாடிய நிலையில் அடுத்த 2 மாதங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளது. 22ம் தேதி 18 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.