முன்னாள் கேப்டனாக கோலி இருந்தபோது, நம்பர் 1 இடத்தில் இருந்த இந்திய அணி, உலகக் கோப்பையில் தோல்வியைச் சந்தித்ததால், கடும் விமர்சனங்கால் கோலி பதவியை ராஜினாமா செய்தார்.
விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் 46 சதங்களும், டெஸ்டில் 27 சதங்களும் அடித்துள்ள நிலையில், மொத்தம் 74 சதங்கள் அடித்துள்ளார், இன்னும் ஒரு நாள் போட்டியில் 4 சதங்கள் அடித்தால் அவர் சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.