இந்நிலையில், தனக்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவுக்காக விளையாடியது வித்தியாசமாக இருந்தது. சவால்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். எனக்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.