இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்தப்பட்டியலில் நடராஜன் இல்லை !

வியாழன், 15 ஏப்ரல் 2021 (22:26 IST)
இந்திய கிரிக்கெட்  அணியின் ஒப்பந்தப்பட்டியலில் தமிழக வீரரும் ஆக்கர் பந்து வீச்சின் கிங் என்று அழைப்படுபவருமான நடராஜன் இடம்பெறவில்லை.

இந்திய கிரிக்கெட்  அணியின் ஒப்பந்தப்பட்டியலை இன்று பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி ஏ+ அணியின் கேப்டனாகத் தொடர ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் தமிழக வீரரும் ஆக்கர் பந்து வீச்சின் கிங் என்று அழைப்படுபவருமான நடராஜன் இடம்பெறவில்லை என்பதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆனால் சி பிரிவில் மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார். அவருக்கு வாழத்துகள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்