MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

vinoth

வெள்ளி, 17 மே 2024 (19:08 IST)
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் மார்ச் மாதம் தொடங்கி தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன.  வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியுள்ள லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இன்று ஆறுதல் வெற்றிக்காக விளையாடுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

மும்பை அணி
இஷான் கிஷன்(w), நமன் திர், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் ப்ரீவிஸ், ஹர்திக் பாண்டியா(c), நேஹல் வதேரா, ரொமாரியோ ஷெப்பர்ட், அன்ஷுல் கம்போஜ், பியூஷ் சாவ்லா, அர்ஜுன் டெண்டுல்கர், நுவான் துஷாரா

லக்னோ அணி
கேஎல் ராகுல்(w/c), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, அர்ஷத் கான், மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்