இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு பயிற்சிக்குழு ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி இணைந்துள்ளார். சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் இந்தியாவுக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,