இந்த நிலையில், இன்னும் 20 சதங்கள் அடிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். 20 சதங்களை நிறைய வீரர்கள் தங்கள் வாழ்நாளில் கூட அடித்ததில்லை. விராட் கோலி நிறைய சாதனைகளை முறியடித்தாலும், அவர் இன்னும் 100 சதங்கள் என்ற சாதனையை உடைப்பது கடினமாக இருக்கும் என்று முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்,