அதன்படி, முதலில் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ஷர்மா 11 ரன்னும், திரிபாதி 15 ரன்னும், மார்க்ரம் 18 ரன்னும், கிளேசன் 104 ரன்களும், ப்ரூக் 27 ரன்னும் அடித்தனர், எனவே 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்து, பெங்களூருக்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
பெங்களூர் அணி தரப்பில் சிராஜ், அகமத், படேல் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.. பிரேஸ் வெல் 2 விக்கெட் கைப்பற்றினார்.