ஐபிஎல்-2023: டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு!

வியாழன், 6 ஏப்ரல் 2023 (19:34 IST)
ஐபிஎல்-2023- 16 வது சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்டது. மொத்தம் 10 அணிகள் விளையாடி வரும் இப்போட்டி, விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய போட்டியில், ராஜஸ்தான் அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில்,  பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே முதலில் கொல்கத்தா   நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் களமிறங்கியுள்ளனர்.

இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

ஐபிஎல் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரொனா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்