இதுகுறித்து அவர் கூறியதாவது; ஒரு கேப்டனாக எனது முக்கிய பணி என்பது சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வருவதுதான். அத்துடன் எதிரணியின் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஆனால், தோனி போன்ற ஒருவரை விஞ்ச முடியும் என நான் நினைக்கவில்லை; நம்மா முடிந்தவரை முயற்சி செய்து விளையாடினால் வெற்றி பெறலாம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.