இந்நிலையில் கங்குலியின் உடல்நலம் குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் “பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் நேற்று மாலை சிகிச்சைக்காக உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவருக்கு மோனோ க்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் தெரபி” என்னும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளனர்.