தோல்விக்குப் பின்னர் இதுபற்றி பேசிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “பவுலர்கள் ரன்கள் அதிகமாக கொடுத்தது கூட ஏற்றுக்கொள்ள கூடியதுதான். ஆனால் நோ பால்களை வீசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த போட்டியை வென்றிருந்தால், அடுத்த போட்டியை எந்த அழுத்தமும் இல்லாமல் எதிர்கொண்டு விளையாடி இருப்போம்” எனக் கூறியுள்ளார்.