ஆஸ்திரேலிய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் சமீபத்தில் பிக்பாஷ் லீக் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். இந்நிலையில் இப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதையடுத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.