இப்போட்டியில், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட அணிகளை சிறிய அணிகள் வீழ்த்தியது.
அதேபோல், அர்ஜஜெண்டினாவை, சவூதி அரேபியா தோற்கடித்தது,. அதனால், ரசிகர்களிடையே இம்முறை யார் உலகக் கோப்பை வெல்வது என்ற எதிர்பார்பபை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்றைய லீக் ஆட்டத்தில்,குரூப் சி பிரிவில் இடம்பெற்ற சவூதி அரேபியா அணிக்கு எதிராக போலந்து விளையாடியது/
இதில், 39 வது நிமிடத்தில், போலந்து அணியின் ஜிலின்ஸ்கி ஒரு கோல் அடித்தார். அடுத்து, 82 வது நிமிடத்தில் இரண்வாது கோலை ராபர்ட் அடித்தார்.எனவே, சவுதி அரேபியாவை 2-0 என்ற கோல் கணக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தது.