இந்த அணிக்கான தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிசிசிஐ திறமையின் அடிப்படையில் வாய்ப்புகள் அளிக்காமல், ஜாதி அடிப்படையில் வாய்ப்புகளை வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதைக் குறிப்பிட்டு டிவிட்டரில் “#castiestBCCI என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்ட் செய்துள்ளனர்.