எனவே ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.
ஆஸ்திரேலியா அணி 19.5 ஓவர்களில் 174 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.இவ்வணியின் டிராவிட் அதிகப்டட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 102 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டும் இழந்தது.