ஆசிய கோப்பை: இலங்கை பவுலிங்....ஆஃகானிஸ்தான் அணி சிறப்பான தொடக்கம் !

சனி, 3 செப்டம்பர் 2022 (20:16 IST)
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரீலங்கா அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் லீக் சுற்று  நேற்றுடன் முடிந்தது இந்த நிலையில் இன்றுடன் சூப்பர் 4 சுற்று ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரீலங்கா அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

எனவே, முதலில் பேட்டிங் செய்யும் ஆஃகானிஸ்தான் அணியில், சாசை 13 ரன்களுடன் அவுட்டான நிலையில்,  குர்பாஷ் 49 ரன்களும், இப்ராஹிம் 11 ரன்களும் அடித்துள்ளனர்.

8.3 ஓவர்களில் ஆஃப்கான் அணி 74 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து ஆடி வருகிறது. இன்றைய போட்டி ரசிகர்களிடையயே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்