முதன் முதலாக டிராவிட்டை கோச்சாக அணியில் சந்தித்த போது அவர் என்னிடம் கிரிக்கெட் பயணம் என்பது நீ எடுக்கும் விக்கெட்கள் அல்லது ரன்களைப் பற்றியது அல்ல. இதெல்லாம் நம் நினைவில் இருக்காது. ஒரு அணியாக நாம் உருவாக்கிக் கொள்ளும் நினைவுகள்தாம் நம்மிடம் எஞ்சும் எனக் கூறினார். இது எவ்வளவு உண்மை. அவரின் இந்த வார்த்தைகள் என்னை மூளைச் சலவை செய்துவிட்டன” எனக் கூறியுள்ளார்.