டெல்லி அணிக்காக விளையாட உள்ள அஸ்வின், ’இந்த 6 தனிமைப்படுத்தும் நாட்களும் மிக மோசமானவை எனத் தெரிவித்துள்ளார். இந்த 6 நாட்களில் நான் வழக்கத்துக்கு மாறாக 6 மணிநேரம் வரை மொபைல் போன் பயன்படுத்தினேன். என்னால் புத்தகங்கள் கூட படிக்க முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.