ஆனால், சமீபத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் கலந்துகொண்டது.
இதில், அந்த அணி தோற்றாலும் வீரர்களின் முயற்சி பாராட்டப்பட்டது.
ஒவர் 5 டெஸ்ட்டிலும், 86 ஒருநாள் போட்டிகளிலும், 74 டி-20 போட்டிகளிலும் விளையாடியவர் ஆவார்.
இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.