ராய் லஷ்மியின் லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

vinoth

வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (15:46 IST)
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. ஒரு கட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனியுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார்.

பின்னர் சில தோல்வியால் மார்க்கெட் இழந்த அவர் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு உடையில் ஹைகிளாஸ் கிளாமர் போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார்.  

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்