பிகினி சூடு சுள்ளுன்னு ஏறுது... தளபதி ரசிகர்களை கதறவிட்ட பீஸ்ட் நடிகை!

திங்கள், 15 நவம்பர் 2021 (17:16 IST)
பிகினி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பூஜா ஹெக்டே!
 
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இதற்காக தான் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் அவர் கேட்ட சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் ஒத்துக்கொண்டுள்ளது சன் பிக்சர்ஸ்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கனமழை காரணமாக படப்பிடிப்பிப்பு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயின் நடிகை பூஜா ஹெக்டே பிகினியில் அப்பட்டமா கவர்ச்சி காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார். இதனை பார்த்து விஜய் ரசிகர்கள் படத்தில் செம மஜா சீன்ஸ் இருக்கும்போலயே என வழிந்து கமண்ட்ஸ் செய்து வருகின்றனர். சிலர் திக்குமுக்காடி ஜர்க்காகிவிட்டனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்