குற்றம் கடிதல் திரைவிமர்சனம் (வீடியோ)

வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (19:58 IST)
இயக்குனர் பிரம்மாவின் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற, ஜிம்பாப்வே, மும்பை, கோவா, புனே, பெங்களூரு உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடத் தேர்வான திரைப்படம் 'குற்றம் கடிதல்'. இந்த திரைப்படத்தில் சிறுவன் அஜய், ராதிகா பிரஷித்தா நடிப்பில் ஷங்கர் ரங்கராஜன் இசையமைப்பில் வெளியாகி இருக்கிறது.



குற்றம் கடிதல் திரைப்படத்தின் திரைவிமர்சனம்.(வீடியோ)

வெப்துனியாவைப் படிக்கவும்