சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ - சோக்காளி டீஸர்

திங்கள், 9 மே 2016 (17:16 IST)
சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் சோக்காளி பாடலின் டீஸர் வெளியாகியுள்ளது.
 

 
சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சோக்காளி பாடலின் டீஸர் வெளியாகி உள்ளது.

வீடியோ கீழே:
 

வெப்துனியாவைப் படிக்கவும்