ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் மெகா ஹிட்டான படம் பாகுபலி. இந்த படத்திற்கு பிறகு தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிரபாஸுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்தது. ‘பாகுபலி-2’ படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை பார்த்த நடிகர் பிரபாஸ், ஷாஹித் கபூருக்கு போன் செய்து இது தெலுங்கு அர்ஜுன் ரெட்டியை விட நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.