ஜொலிக்கும் உடையில் தாறுமாறு கவர்ச்சி காட்டிய பாலிவுட் நடிகை - வீடியோ!

செவ்வாய், 3 மே 2022 (15:07 IST)
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரௌடில்லா கவர்ச்சி நடிகையாக திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். கில்மா டான்ஸ், ஐட்டம் பாடல் என பாலிவுட் ரசிகர்களை தன் கைக்குள் போட்டு வைத்திருக்கிறார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையாவசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது structure தெரியும்படி கவர்ச்சி உடையில் கிளாமராக போஸ் கொடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு கிளாமரில் கிறுகிறுக்க வைத்துள்ளார்.  
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by URVASHI RAUTELA

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்